Monday, February 2, 2026

அதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் – அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை , அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் என கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பேட்டியளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும் அந்த பகுதிகளில் செல்லாத இன்னும் ஒரு சில இடங்களுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் சென்றடையும் என்றும் வேளாண் காப்பீட்டு உரிய இழப்பீட்டுத் தொகை சில இடங்களில் கிடைக்காததற்கு ஒரு சில வங்கிகளே காரணம் என்றும் முக்கொம்பு மேலணை சேதமடைந்ததால் ஒரு வார காலம் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டது என்றும அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவு பெற்றதும் தண்ணீர் வழக்கமான அளவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img