181
மதுரை மாவட்ட கலெக்டர் நாளை(செப்.,6) ஒருநாள் மட்டும், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவரின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு.