Saturday, March 21, 2026

ஆலடிகுலத்திற்கு பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், ஆலடி குலத்திற்கு சாஸ்திர ஏரியிலிருந்து இரு தினங்களில் பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது.

சாஸ்திரா ஏரியிலிருந்து வருடாவருடம் அதிரை மின்வாரியம் துணையுடன் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது, அதுபோல் இவ்வருடமும் சாஸ்திரா ஏரியிலிருந்து தண்ணீரானது பம்பிங் மோட்டார் மூலம் கொண்டுவரபடவுள்ளது.

தண்ணீர் வருவதற்கான முன்னேற்பாடுகள் இன்று காலை முதல் துவங்கப்பட்டளது.

அதனைத்தொடர்ந்து இன்று(06/10/2018) காலை அதிரை பேரூராட்சி துப்புணர்வு பணியாளர்கள் மூலம் தண்ணீர் வருகின்ற பாதையினை சரி செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன் முதற்கட்டமாக இன்று(06/10/2018) வண்டிப்பேட்டையில் துவங்கப்பட்டு வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img