Thursday, February 5, 2026

பட்டுக்கோட்டை அருகே கோர விபத்து 30கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் – தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு உளூர் கிராமம் அருகே கடக்க முன்றபொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இக்கோரவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

உளூர் கிராம வாசிகள் கூறுகையில் – பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்துகள் அரசு அனுமதித்த வேகா வரம்பை எட்டி அதிவேகமாக செல்கின்றது. அதுமட்டுமின்றி போட்டி போட்டு செல்கின்றனர் இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக கூறியுள்ளனர். 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img