Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு ~ கடற்கரை தெருவை சேர்ந்த இபுராஹிம்சா அவர்கள்…

spot_imgspot_imgspot_imgspot_img

 

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் Y. ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களுடைய மருமகனும், மர்ஹும் Y.M.S சேக் தாவூத் ஜமால் முஹம்மது இவர்களுடைய சகோதரரும் , காதிர் முகைதீன், M.B. சாகுல் ஹமீது, M.B. ஜமால் முஹம்மது, மர்ஹும் பஹிர் அஹமது இவர்களுடைய மச்சானும் , S. நெய்னா முஹம்மது , A. இர்ஃபான் அலி ஆகியோரின் மாமனாரும் முஹம்மது யூசுப் புனியாமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய கன்றுக்குட்டி இபுராஹிம்சா அவர்கள் இன்று மாலை 4.00 மணியளவில் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img