Sunday, February 1, 2026

அதிரையில் பாப்புலர் ஃபிரண்ட் தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் CRPF ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்ரவரி 17) தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஐந்து இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நகர தலைவர் முகம்மது புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்:
A.ஹாஜா அலாவுதீன் M.sc.,(chem) அவர்கள்
கலந்து கொண்டு
கொடியை ஏற்றி சிறப்பித்தார்

அதற்கு முன்னதாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த CRPF துணை இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் பிலால் நகர் பகுதியில் யூனிட் தலைவர் ஜாவித் அவர்களும், காலேஜ் அருகில் unit தலைவர் அஹமதுசலீம் அவர்களும், மேலும் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் நகரச் செயலாளர் அபூபக்கர் அவர்களும், செக்கடிமேடு பகுதியில் நகர தலைவர் முகம்மது புகாரி ஆகியோர் கொடியேற்றினர்.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img