Friday, February 6, 2026

வெளியானது அமமுக வேட்பாளர் பட்டியல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதற்கிடையில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டுள்ளார். மேலும்  சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img