Monday, February 2, 2026

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் ஜே.பி. நட்டா வெளியிட்டார். அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

வேட்பாளர் பட்டியல் :

கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – தமிழிசை சவுந்தரராஜன்

சிவகங்கை – எச். ராஜா

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்

கோவை – சி.பி. ராதாகிருஷ்ணன்

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img