Thursday, December 18, 2025

அதிரை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய நலன் குறித்த கேள்விக்கு பதில் இல்லை !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS.பழனி மாணிக்கம் இன்று அதிராம்பட்டினம் விஜயம் செய்தார். முன்னதாக தமாகா நிர்வாகிகளை சந்தித்து ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு MMS வாடிக்கு சென்ற அவர் தமாகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர் மமக,தமுமுக அலுவலகம் வந்த அவரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்பொழுது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் எழுப்பிய கேள்வியான,திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர் நலன் இல்லாதவை குறித்தும், இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் எவ்வாறு இஸ்லாமியர்கள் மத்தியில் வாக்கு கேட்க உள்ளீர்கள் என்ற கேள்வியை அடுத்து இது குறித்து பதிலளித்தார்.

இதனை ஒலிப்பதிவு செய்த எமது ஒளிப்பதிவாளரிடமிருந்து வேட்பாளர் கேட்டுகொண்டதின் பேரில் காமிராவை பெற்று படம் அழிக்கப்பட்டன.

மேலும் ஆஃப் த ரெக்கார்ட் என கூறும் அளவிற்கு எந்த பதிலும் அதில் இடம்பெறவில்லை என்ற போதிலும், இது பத்திரிக்கையின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் செயலாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img