Saturday, April 4, 2026

மரண அறிவிப்பு : S.P. ஜமால் முகமது அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.பி பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.பி அப்துல் மஜீது, எஸ்.பி அப்துல் வஹாப், எஸ்.பி தீன் முகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எஸ்.எச் அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், கே. சேக்தாவூது அவர்களின் மாமனாரும், ஜெ. தமீம் அன்சாரி, ஜெ. பசுருதீன் ஆகியோரின் தகப்பானாருமாகிய S.P ஜமால் முகமது (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img