59
அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மவ்லவி ஹுசைன் மன்பயீ அவர்களின் சொற்பொழிவு (பயான்) இன்று பிறை 1 முதல் பிறை 20 வரையிலும் நடைபெற உள்ளது.
அதிரை தாரூத் தவ்ஹீதின் இந்த ரமலான் சிறப்பு சொற்பொழிவை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ (Facebook) முகநூல் பக்கத்தில் நேரலையாக காணலாம்.
நேரலை இந்திய நேரம் இரவு சரியாக 10 மணிக்கு மேல் துவங்கும்..
அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கம் : https://www.facebook.com/adiraixpress24x7/