Monday, February 2, 2026

அதிரையர் புகார்! நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவு!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரூரில் உள்ள குறிஞ்சி ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.

அங்கு சமையல் செய்யும் இடம், சாப்பிட பயன்படும் பொருட்கள், உணவுகளும் மிகவும் சுத்தமின்றி அசுத்தமாக இருந்துள்ளது. மேலும் உணவு சமைப்பவர் கைகள் கூட மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது. இதனால் அவருக்கு சாப்பிடும் மனமே போய்விட்டது.

உடனே அவர் தனது நண்பரான அதிரையை சேர்ந்த ஷாதலி என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிறகு ஷாதலி என்பவர் முதலமைச்சர் தனி பிரிவிற்கு மெயில் மூலம் இந்த செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பை பெற்றுக்கொண்ட பின் அந்த ஹோட்டலை அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்து எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும்பொழுது கவணமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img