Sunday, February 1, 2026

அதிரை கடற்கரைத்தெருவில் முஹல்லா ஜமாத்-பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஜமாத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முன்புறமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முகப்பிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முஹல்லா ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img