Friday, February 6, 2026

மல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது

மல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செ லவுக்காக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திரட்டப்பட்ட பொருளாதாரம் பெற்றோரிடம் ரூபாய் 63000 ஒப்படைக்கப்பட்டது.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் M.ஷேக் அஜ்மல் வழங்கினார் .

இந்நிகழ்வில் மல்லிபட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா செயலாளர் S.முசாமில் மற்றும் L.முஹம்மத் அஸ்கர் மல்லிபட்டினம் ஜமாத் பொருளாளர் K.ஷேக் ஜலால் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அதிரை ஏரியா தலைவர் N.முஹம்மத் புஹாரி ஆகியவர்கள் உடனிருந்தனர்

தற்போது அஃப்ரா பாத்திமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவ உதவிக்காக பொருளாதார உதவி மற்றும் துஆ செய்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தஞ்சை தெற்கு மாவட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img