Friday, February 6, 2026

அதிரை அருகே வாகன விபத்து, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு மற்றொருவர் படுகாயம்.

ராஜீவ்காந்தி(வயது 30) தம்பிக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது வள்ளிக்கொல்லைக்காடு அருகே ஜானகி(வயது 64) என்பவர் சாலையை கடக்கும் போது அவர் மீது மோதி நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜீவ்காந்தி உயிரழந்தார். பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த ஜானகியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img