Saturday, March 21, 2026

நாளை வழக்கம் போல் காய்கனி கடைகள் இயங்கும் – அதிரை வியாபாரிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து சந்தை பகுதிகளை மக்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காய்கறிகடைகாரர் ஒருவரிடம் கேட்டபோது, காய்கனி, மருந்தகங்கள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்து இருந்தும் மக்கள் ஒன்றுகூடி படையெடுப்பு நடத்துவது எதனால் என கேள்வி எழுப்பினார்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் நோக்கமே, கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் பொதுமக்கள் அதனை புரிந்துகொள்வதாக இல்லை என வேதனை தெரிவித்தனர்.

நாளை அதிரையில் வழக்கம்போல் காய்கனி கடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும். எனவே பொறுமையாக தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img