Thursday, March 12, 2026

​அதிரையில் பாதி மட்டுமே சுத்தம் செய்யப்பட்ட கால்வாய் !!(படங்கள் இணைப்பு)​

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஒருவார காலமாக பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

இதேபோல் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வாய்க்காலில் உள்ள குப்பைகளையும், தேவையில்லா செடிகளையும் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பள்ளியை ஒட்டிய வாய்க்காலும் மற்றும் M.S.M நகர் பகுதியை ஒட்டிய வாய்க்காலும் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே தற்போது சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலின் தொடர்ச்சியான  கடற்கரைத் தெரு மைதானத்தை(ITI) ஒட்டிய வாய்க்காலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டதாக அம்மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கடற்கரைத் தெரு மைதானத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலையும் சுத்தம் செய்ய வேண்டுமென அங்கு விளையாடும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img