Monday, March 30, 2026

மல்லிப்பட்டிணத்தில் பயனாளிகளுக்கு திமுக இளைஞரணி அத்தியாவசிய பொருளுதவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினர்.

கொரோனா பேரிடரால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையடுத்து அன்றாட தேவைக்கு அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உதவிகள் பெற திமுக இளைஞரணி சார்பில் உதவி எண்களை உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

மல்லிப்பட்டிணத்தில் இருந்து மாவட்ட ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை கேட்டிருந்தனர்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை திமுக இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ஹபீப் முகமது ஆகியோர் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

​சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி: அதிரையை அதிர வைக்கும் புதிய அரசியல்...

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிராம்பட்டினம் பகுதியில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, "அதிராம்பட்டினத்தில் இருந்து ஒரு...

“யார் ஒரிஜினல் மஜக? அரசியல் சொல்லும் உண்மை!”

தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் பிளவுகள் புதியதல்ல. ஆனால், அந்த பிளவுகள் எப்போது “தனிநபர் அதிகாரப் போராட்டம்” ஆக மாறுகின்றனவோ, அப்போது அதன்...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில்...
spot_imgspot_imgspot_imgspot_img