Saturday, March 21, 2026

அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பில் இலவச பால் வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பாக இன்று அதிரையில் 50 குடும்பங்களுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது.

உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு பெருமளவில் சிரமப்படுகின்றனர்.

தற்பொழுது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமத்தின் தலைவர் : U.நாகூர் கனி, து.தலைவர் : M.முகமது காசிம், செயலாளர் :SM.சாகுல் ஹமீது, பொருளார் : M.இக்பால், து.செயலாளர் : M. நஷீர் அகமது ஆகியோர் சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை அதிரை மக்களுக்காக உழைக்க ஆசைப்பட்டு உழைத்துக்கொண்டு இதேபோல் பல பணிகள் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். எனவே இன்னும் அதிக அதிகமாக மக்களுக்கு பணிகள் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img