Saturday, September 13, 2025

வாசகர்களே! மகளிர் நல சிறப்பு மருத்துவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

spot_imgspot_imgspot_imgspot_img

ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்கும் வாசகர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம், எக்ஸ்பிரஸ் நேரம் என்னும் பெயரில் வார நிகழ்ச்சி ஒன்றை கடந்த இருவாரமாக ஒளிபரப்பி வருகிறது.

இந்த வார எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் மகளிர் நல சிறப்பு மருத்துவரிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம்.

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப : +91 9551070008

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி அதிரை எக்ஸ்பிரஸ் கவுரவிக்க உள்ளது. அதிரையில் 10,000...

பிறை 15 : இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத் திறன்...

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த வருட 2024 ரமலானுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத் திறன் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.....

பிறை 14 : இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான...

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த வருடத்திற்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.. Loading…
spot_imgspot_imgspot_imgspot_img