Thursday, March 19, 2026

அதிரை அய்வா சங்கத்தினரின் சமூதாய தொண்டு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீச தொடங்கியது.

இதனையடுத்து அய்வா சங்க இளைஞர்கள் அந்த குப்பைகளை தீவைத்து அழித்தனர். இதில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த மர கிளைகள், கீற்றுகள் உள்ளிட்டவைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளை அய்வா சங்கத்தின் செயலாளர் நூர்முகம்மது, ராஜீக் அஹமது, ஹத்தாஃப், ஜமால் முஹம்மது உள்ளிட்டவர்கள் செய்து முடித்தனர். இளைஞர்களின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img