Sunday, March 29, 2026

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின் கணக்கீடு தவறுள்ளதாக NHRCI புகார்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு.

கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின் கணக்கீடு என்ற பெயரில் சாதாரணமாக வரும் மின் கட்டணத்தை விட அதிகமாக இந்த முறை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கட்டண கணக்கீட்டை மீண்டும் கணக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img