Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : ஹாஜி. சாகுல் ஹமீது அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜனாப். முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஜனாப் N.K.S. முகமது ஜெக்கரியா அவர்களின் மருமகனும், ஜனாப் மு.கி.மு. அகமது மன்சூர் அவர்களின் மாமனாரும், ஜனாப் அகமது தாஜூதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தந்தையும், ஜனாப் மு.கி.மு. முகமது அலி, முகமது ஆசிப் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி. சாகுல் ஹமீது அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img