Sunday, February 1, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மாதம் 13ம்தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் நோன்பை துவங்கினர்.
அதிகாலை முதல் பசித்து இருந்து சூரியன் மறைந்த பின் நோன்பு திறப்பார்கள். அதுவரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு மாத காலம் நோன்பு கடை பிடித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குமரியில் பிறை தென்பட்டதாகவும், அதனால் இன்று வியாழக்கிழமை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்திருந்தது.

அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர், கொரானா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் அவர் அவர் வீடுகளிலேயே நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொண்டனர். கொரானா பரவலின் தாக்கம் குறையவும், மக்கள் நோய் தோற்றில் இருந்து காக்கப்படவும், பாலஸ்தீன மக்களுக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img