Saturday, March 28, 2026

அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களது வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொண்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கபசுர குடினீர், ஆயுஸ் குடிநீர், டவல், மாஸ்க், சோப், பற்பசை, பாதாம், பிஸ்த்தா, முந்திரி, பிஸ்கட், ரஸ்க் போன்ற பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பொருட்கள் அடங்கிய பைகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர், உறுப்பினர்கள் Rtn.முகமது சம்சுதீன், Rtn.லக்சுமணன் மற்றும் சமூக ஆர்வலர் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img