Friday, May 3, 2024

மரண அறிவிப்பு : ராஜிக் அகமது அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தரகர் தெருவைத் சேர்ந்த மர்ஹீம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹீம் ஜெக்கரியா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹீம் கோடையிடி காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹீம் பாரூக் லெப்பை அன்வர் ஆலிம் இவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹீம் அபூபக்கர், அப்துல் வஹாப் இவர்களின் மச்சானும், முகமது ஜியாவுதீன் அவர்களின் சகலையும், முகமது அலி, பைஷல் அஹமது, அப்துல் ரஹ்மான், இம்ரான் ஆஷிக் இவர்களின் மாமாவும், அப்பாஸ் அலி அக்ரம் இவர்களின் பெரியப்பாவும், அஹமது ஹாஜா சலீம் இவர்களின் தகப்பனாருமாகிய  ராஜிக் அகமது அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில்  வஃபாத்தாகி வட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...