Friday, April 3, 2026

மரண அறிவிப்பு : அல்ஹாஜ்ஜா உம்முல் ஹபீபா அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைனை சேர்ந்த மர்ஹூம் இ.மு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளாரும், மர்ஹூம் அல்ஹாஜ் M.M. முஹம்மத் யூஸுஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அல்ஹாஜ் இ.மு. ஷேக் முஹம்மத், மர்ஹூம் அல்ஹாஜ் இ.மு. ஹாஜா முஹைதீன், மர்ஹூம் அல்ஹாஜ் இ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் சகோதரியும், ஆஷிக் அஹ்மத் (EYES HOUSE OPTICIANS, PYCRAFTS RD., TRIPLICANE) அவர்களின் தாயாரும், அல்ஹாஜ் முஹம்மத் இர்பான், க.மு. ஜமால் முஹம்மத், M. மஅரூஃப், M.F. அப்துல் ஜலீல் ஆகியோரின் மாமியாவுமாகிய அல்ஹாஜ்ஜா உம்முல் ஹபீபா அவர்கள் இன்று காலை(26/03/2022) 10:15 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அண்ணாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/03/2022) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு  இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img