Friday, February 13, 2026

மரண அறிவிப்பு: ஹாஜி முஹம்மது மதனி அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம்
மு.வா.செ. அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், மர்ஹூம் லெ.மு.செ. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும், முஹம்மது தம்பி, முஹம்மது பாக்கர், முஹம்மது யூசுப், சிராஜுதீன், முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், அஹமது அன்வர் அவர்களின் மைத்துனரும், ஹாஃபிழ் முஹம்மது பாஸி, அப்துல் ஹலீம், மக்பூல் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஃபிழ் ஹம்தூன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி முஹம்மது மதனி அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/08/22) மாலை 5:30 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img