Tuesday, March 24, 2026

அமைச்சரானார் உதயநிதி! அதிரையில் கோலாகல கொண்டாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இதனையடுத்து தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லமின் அறிவுத்தலின் பேரில் அதிரையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் N.சுரேஷ், அஸ்கர், நகர இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது, புஷ்பராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபா, ஆசிஃப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img