Tuesday, May 7, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (03.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்ற மருத்துவர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வருகை தர உள்ளார்.

இந்த நரம்பியல் மருத்துவ முகாமில், வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு

செல்: 63741 76350,

டெலிபோன்: (04373 – 242324).

குறிப்பு :

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும். ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...