கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் S.A. அப்துல் ரஹீம் அவர்களுடைய மகளும், மர்ஹூம் செ.கு.செ.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மருமகளும், S.A.ஹாஜா சரிப், அன்வர் சரிப், மீரா சரிப், ஆதம் சரிப், காதர் சரிப், தாவுது சரிப் ஆகியோரின் சகோதரியும், M.Z.பசீர் அகமது அவர்களுடைய மனைவியுமாகிய சகிதா பானு அவர்கள் இன்று(02/01/23) மாலை 5 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(03/01/23) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.







