Saturday, April 4, 2026

மரண அறிவிப்பு : A.முஹம்மது இலியாஸ் அவர்கள்.!

spot_imgspot_imgspot_imgspot_img

நெசவுத் தெரு கோமண்டை வீட்டை சேர்ந்த மர்ஹூம் S.அபுபக்கர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை S.சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், A.யாசர் அரஃபாத், N.அபூபக்கர் ஆகியோரின் மைத்துனரும், A.நூருல் ஹசன், A.யூசுப் இவர்களின் தகப்பனாருமாகிய A.முஹம்மது இலியாஸ் அவர்கள் இன்று(16/02/23) அன்னாரின் நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(16/02/23) லுஹர் தொழுகை முடிந்தவுடன், மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img