Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : ஹாஜி M.K.M. சுல்தான் அப்துல் காதிர் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கொழும்பு ஸ்டோர்ஸ்
தட்டாரத்தெரு மர்ஹூம் M.K.M. முஹம்மத் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் O.M. முஹம்மத் ஹனீஃப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.K.M. ஹாஜி முஹம்மத் யாஃகூப் , M.K.M. அஹ்மத் பஷீர் ஆகியோரின் சகோதரரும், M.S. முஹம்மத் மர்ஜூக், M.S. நஜீர் அஹ்மத், M.S. முஹம்மத் முஹைதீன் , M.S. தஸ்லீம் அஹ்மத் ஆகியோரின் தகப்பனாரும், செ.ஒ. ஜமால் முஹம்மத் அவர்களின் மாமானாருமாகிய ஹாஜி M.K.M. சுல்தான் அப்துல் காதிர் அவர்கள் இன்று(24/03/2023) இரவு 8 மணியளவில் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 25.03.2023 சனிக்கிழமை அஸர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img