Saturday, April 4, 2026

மரண அறிவிப்பு : அப்துல் அஜீஸ் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை கனி மரைக்காயர், நூர் முகம்மது ஆகியோரின் பேரனும், மர்ஹும் சேகு கனி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மகனும், காளி மார்க் சுக்கூர், தாஜுதீன், பாவா பகுருதீன் ஆகியோரின் மச்சினனும் அஜீம் அவர்களின் தகப்பனாருமான அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (03/02/4/23) இரவு 8 மணியளவில் ராஜ் டாக்டர் எதிர்புரமுள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/04/23) இரவு 12 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img