Tuesday, March 24, 2026

தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளிய அதிரை அரசு பள்ளி! +2 தேர்வில் தொடரும் சாதனை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 தேர்வை 112பேர் எழுதினர். இதில் 111 மாணவிகள் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99% ஆகும். கடந்த ஆண்டும் 99% மாணவிகள் தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதிரை அரசு பள்ளி தொடர்ச்சியாக தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் இருப்பதன் மூலம் பலரது பாராட்டுகள் மற்றும் நம்பிக்கையை பெற்று வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img