Tuesday, March 24, 2026

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 170 மாணவர்கள் தேர்ச்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 87 சதவீதம் அதாவது 170 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 பொதுத்தேர்வில் அதிரையிலேயே அதிக பட்சமாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் 196 மாணவர்கள் தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தி அதில் 87சதவீதம் மாணவர்களை தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img