Friday, April 26, 2024

அதிரையிலேயே 100% மாணவர்கள் தேர்ச்சிபெற்ற ஒரே பள்ளி!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் சமீபத்தில் பொன் விழா கண்ட பள்ளியான இமாம் ஷாஃபி பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 79 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் அதிரையிலேயே 100% மாணவர்கள் தேர்ச்சிபெற்ற பள்ளி என்ற பெருமையை இமாம் ஷாஃபி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...