Friday, May 10, 2024

அதிரை SSMG கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது காரைக்கால்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

மழை காரணமாக ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் போட்டிகள் நடைபெறவில்லை. இதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏழாம் நாள் ஆட்டத்தில் CCK காரைக்கால் அணியினரும் AFC ஆலத்தூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய CCK காரைக்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில் AFC ஆலத்தூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்றைய தினம்(21/06/2023) ஆட வேண்டிய அணிகள் :

ராயல் FC அதிரை vs ஜூனியர் 7s கண்டனூர்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...