Wednesday, March 25, 2026

அதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கமும்  மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம்  இனைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்   நாளை(27/12/2017) காலை 10மணியளவில் துவங்குகிறது.
இம்முகாமில் 1வயது முதல் 5வயது குழந்தைகளுக்கான  மருத்துவமுகாமும், பெரியவர்களுக்கான இருதய சிகிச்சை குறித்தும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட உள்ளது. 

இடம்:மேலத்தெரு  தாஜில் இஸ்லாம் சங்க வளாகம்

நேரம்:காலை  10மணி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img