Tuesday, March 24, 2026

அதிரை போராட்டகளத்திற்கு பட்டுக்கோட்டை அதிமுக முன்னாள் MLA சிவி சேகர் வருகை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி முறைகேடாக சீல் வைத்த அதிரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்றைய முன்தினம் தொடர் தர்ணா போராட்டம் வெடித்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்ட களத்திற்கு நேரில் வருகை புரிந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் இந்த போராட்ட களத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக MLA சிவி சேகர் வருகைதந்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img