Wednesday, March 18, 2026

ஜித்தாவில் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி.!!அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION (AYDA) அமைப்பு அதிரை முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் சவூதி அரேபியா ஜித்தாவில் வருகின்ற வெள்ளிக்கிழமை 15/03/2024 அன்று ஷரஃபியா பகுதியில் உள்ள ஆரியாஸ் உணவகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த இஃப்தார் நிகழ்வில் ஜித்தா மற்றும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அய்டா ஜித்தா பகுதி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img