Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜி சி.ந.சுல்தான் இப்ராஹிம் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

சேது ரோடு ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் சி.ந.நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.ந.செய்யது முகம்மது, மர்ஹூம் முகம்மது மீராசாஹிப் அவர்களின் காக்காவும், மர்ஹூம் ஹசனா தம்பி அவர்களின் மருமகனும், ஜாபர் அலி, அன்வர்தீன் ஆகியோரின் மாமனாரும், நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி சி.ந.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் இன்று(31/05/24) காலை 11.00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(31/05/24) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.!

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img