Sunday, February 1, 2026

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் அதிரை காங்கிரஸ் மனு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும், ஆரம்ப சுகாதார நிலையம் அறவே இல்லாத நகரமாக திகழ்கிறது.

கற்பினி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைவது என்றால் வயிற்றை கையால் தாங்கி செல்லும் நிலை அந்தளவுக்கு சாலைகள் மோசம்.

நகராட்சி அந்தஸ்த்து பெற்ற ஓரு ஊருக்கே இந்த நிலைமையா? என கொதித்த காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் துறை தலைவர் மாலிக் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில், அதிராம்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், பகுதி நேர மருத்துவமனையாக உள்ள அரசு மருத்துவமனையை 24மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img