Sunday, February 1, 2026

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்…!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்
அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025 வியாழக்கிழமை புதுப்பள்ளி அருகில் உள்ள அருடா வளாகத்தில் நடைபெற உள்ளது

சிறப்பு மருத்துவர்கள் :

டாக்டர்.M.இம்ரான்கான் M.D., (RU) FIDM (பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்)

டாக்டர்.A.முஹ்மது ஷஃபி M.B.B.S., பொது நல மருத்துவர்

இந்த பரிசோதனை முகாமில் மருத்துவம் பார்க்க உள்ளனர். பொது மக்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ முகாமில் பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள்: 01-05-2025.
கிழமை: வியாழக்கிழமை.
பார்வை நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை.
இடம்: புதுப்பள்ளி அருகில் உள்ள அருடா வளாகம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img