Saturday, March 14, 2026

மரண அறிவிப்பு : பாத்துமா கனி அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஒலிசாகிப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம். சா.மு.கி. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். சா.மு.கி. ஹபீப் முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம். ஒ. ஃபாரூக், மர்ஹூம். ஒ. பகுருதீன், ஒ.சாதிக் ஆகியோரது சகோதரியும், ஹ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாரும், மர்ஹூம். அ.சாகுல் ஹமீது, சே.ஹாஜா முகைதீன், மு. சேக் அப்துல் காதர், பா. சபீர், ப. சிராஜுதீன் ஆகியோரது மாமியாருமாகிய பாத்துமா கனி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img