Wednesday, March 4, 2026

அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4 நிர்வாகிகள் MLA C.V.சேகரை பூச்செடியுடன் நேரில் சந்திப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை  சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது பொருளாளர் எம்.முத்துக்குமரன் தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி தூய்மைதூதுவர்கள் செம்பாளூர்.வை.முத்துவேல் , விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...
spot_imgspot_imgspot_imgspot_img