
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!
கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு...
அதிரையில் FSC டவர் GUYS நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!
அதிரை FSC டவர் GUYS நடத்தும் 10ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 2023 வருகின்ற 08,09/09/2023 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிராம்பட்டினம் FSC டவர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இத்தொடரில்...
அதிரையில் ARDAநடத்தும் மாபெரும் இரத்த பரிசோதனை முகாம்!!!
உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) நடத்தும் இலவச இரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம்!
நேரம்: மாலை 04 மணி முதல் 07மணி வரை
இடம்: ஆஸ்பத்திரி...
மரண அறிவிப்பு : ருக்கைய்யா அவர்கள்..!!
வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், நூர்லாட்ஜ் மர்ஹூம்.நூ.மு.அ ஹாஜி.நூர் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் நூ.மு.அ.நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அசனார் லெப்பை அவர்களின் சகோதரியும்,...
குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!
குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல்...
பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசரமாக பி-பாசிட்டிவ் ரத்த வகை தேவை!!!
🔴 Crescent blood donors 🔴#Pattukottai_Request#Emergency
Patient Name : AmirdhavalliNeed For : Low BloodBlood group : B +veUnits : 1 UnitHospital : Dr.Tamilarasan Hospital PattukottaiBlood Bank...









