Home » அதிரையில் ARDAநடத்தும் மாபெரும் இரத்த பரிசோதனை முகாம்!!!

அதிரையில் ARDAநடத்தும் மாபெரும் இரத்த பரிசோதனை முகாம்!!!

0 comment

உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) நடத்தும் இலவச இரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம்!

நேரம்: மாலை 04 மணி முதல் 07மணி வரை

இடம்: ஆஸ்பத்திரி தெரு – இரண்டாம் நம்பர் பள்ளி பின்புறம் ARDA வளாகம் அதிராம்பட்டினம்

முன்பதிவு தொடர்புக்கு : 9486242324…

குறிப்பு: முன் பதிவு செய்யாதவர்கள் இந்த முகாமில் பயன் பெற முடியாது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter