Saturday, April 27, 2024

மரண அறிவிப்பு : ருக்கைய்யா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், நூர்லாட்ஜ் மர்ஹூம்.நூ.மு.அ ஹாஜி.நூர் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் நூ.மு.அ.நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அசனார் லெப்பை அவர்களின் சகோதரியும், அப்துல் ரவூப், அப்துல் ஜப்பார், முகம்மது அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், அப்துல் ரஜாக், முகம்மது ஆகியோரின் மாமியாருமாகிய ருக்கைய்யா அவர்கள் இன்று(06/09/23) காலை 5:30 மணியளவில் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(06/09/23) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....