
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 22ஆம் தேதி அன்று மின்சார விநியோகம் இருக்காது.
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல்...
மரண அறிவிப்பு : ஹாஜி செ.மு.சி. அப்துல் ஹமீது !!
மரண அறிவிப்பு : தச்சத்தெருவைச் சேர்ந்த செ.மு.சி. முஹம்மது காசிம் அவர்களின் மகனும் , மர்ஹூம் அஹமது அரபு , மர்ஹூம் தஹலா மரைக்காயர் , மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின்...
அதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் திமுகவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் SP சோடிமுதலி தலைமை தாங்கினார்.மரைக்கா இத்ரீஸ் (சிறுபான்மை அமைப்பாளர்) ,S. இன்பநாதன்...
ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் !!(எச்சரிக்கை பதிவு)
ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த பெருமை செல்போனுக்கு உண்டு என்றால் மிகையில்லை. தெருவில் நடந்து போகும் போதும் சரி, வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி அவரவர் செல்போனை குனிந்து பார்த்துக் கொண்டே அதில்...
அதிரையில் புதிய டிராவல்ஸ் நிறுவனம்!!
அதிரம்பட்டினம் ஆஸ்பத்திரி சாலையில்,புதுப்பள்ளிக்கு எதிர்புறத்தில் ABM கட்டிடத்தில் இன்டோ-காண்டிணன்ட்ஸ் என்ற புதிய டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில்
ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்,விசா ஸ்டாம்பிங்,விமான டிக்கெட்,வெளிநாடுகளுக்கு வேலைக்கும் அனுப்பப்படுகிறது.
மரண அறிவிப்பு -காதர் சுல்தான்!!
அதிராம்பட்டினம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை சேர்ந்த மர்ஹூம் முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர்,...









